டாரட் வாசிப்பு (Tarot Reading)
இது 78 அட்டைகளின் தொகுப்பைப் பயன்படுத்தி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி தெளிவு, வழிகாட்டலை பெறும் நடைமுறையாகும். ஒவ்வொரு அட்டையும் குறிப்பிட்ட ஆற்றல்களையும், உணர்வுகளையும், சூழல்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. தொழில், முக்கிய முடிவெடுத்தல், சுய விழிப்புணர்வு, உறவுகளின் இணக்கம், நோய் தீர்வு போன்ற பல முக்கிய வாழ்க்கைப் பகுதிகளை ஆராய்ந்து தெளிவு பெறுவதற்கான சிறந்த ஒரு வழிகாட்டி Tarot reading ஆகும்.
அறிவதன் அவசியம்
இந்த வாசிப்பு ஒருவர் தன்னுடைய முந்தைய அனுபவங்களை ஆராயவும், தற்போதைய நிலைகளைப் புரிந்துகொள்ளவும், எதிர்காலத்திற்கு தயாராகவும் உதவுகிறது. இது எதிர்காலத்தை கணிக்க மட்டுமல்லாமல் ஒருவரின் வளர்ச்சியை வலிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலாக விளங்குகிறது. மேலும்
சுய விழிப்புணர்வு மேம்படுதல்
- மனதில் உள்ள எண்ணங்களை உணர்ந்து, அறிவுடன் முன்னேற்றம் பெறுதல்.
- சுய முடிவெடுக்கும் திறன்: சிறந்த முடிவுகளை எடுக்க உதவும்.
- மேம்பட்ட உள்ளுணர்வு வெளிப்படுத்துதல்: தன்னுடைய உணர்வுகளை அதிகரித்து வெளிப்படுத்துதல்.
- சரியான வாழ்க்கை பாதை மற்றும் நோக்கத்தை ஆராய்தல்: வாழ்க்கையின் முன்னேற்றம் மற்றும் நோக்கத்தை கண்டறிதல்.
- இணக்கமான உறவுமுறை பெறுதல்: மனித உறவுகளை மேம்படுத்தும் வழிகாட்டல்.
- நுண்ணறிவு, நேர்மறை சிந்தனை: நல்ல எண்ணங்களை ஊக்குவிப்பது.
போன்றவற்றை பெறுவதற்கான சிறந்த ஒரு வழிகாட்டி Tarot reading ஆகும்.
Tarot card Reading Course
- டாரட் அறிமுகம்
- டாரட் வரலாறு
- டாரட் கூறுகள்
- முதன்மை துருப்பு சீட்டுகள்
- துணை துருப்பு சீட்டுகள்
- அட்டைகளை தூய்மை & சக்தி ஊட்டுதல்
- அட்டைகளை இணைத்தல்
- அட்டைகளை பரப்புதல் பற்றி
- அட்டைகளை மாற்றுதல்
- வாசிப்பைத் தொடங்குதல்
- தினசரி வாசிப்பு
- கேள்விகளுக்கான வாசிப்பு
- இதர வாசிப்பு
- திறந்த வாசிப்பு
- ஒற்றை அட்டையை விளக்குதல்
- முதன்மை & துணை துருப்பு சீட்டு விளக்குதல்
- துணை துருப்பு சீட்டுகளின் வகைகள்
- ஜோடி அட்டைகளை விளக்குதல்
- Celtic Cross Spread(ஜோடி அட்டைகளை விளக்குதல்)
- அட்டைகளின் தலைகீழ் பலன்
- அட்டைகளில் வண்ணங்களின் விளக்கம்
- குறியீடுகளை வாசித்தல்
- டாரட் - வெற்றிக்கான வழிகள்
Testimonials
Hr. Kousalya Baskaran is a compassionate and gifted Reiki teacher who has helped me deepen my practice and connection to the universe. Their guidance and support have been invaluable to me. I highly recommend them to anyone seeking a true and gentle soul to guide them on their Reiki journey. Hr. Kousalya Baskaran embodies the very essence of Reiki always ready and willing to help with her knowledge and experience.