உப ரத்தினங்கள்
இந்த கற்களுக்கு பிரபஞ்ச ஆற்றலை கிரகித்து கொள்ளும் தன்மை உண்டு. மேலும் அந்த கற்களை நாம் பயன்படுத்தும் போது அந்த ஆற்றலானது நுட்பமான அதிர்வுகளாக அவற்றிலிருந்து வெளிப்பட்டு நம் தேவையை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறது.
உப ரத்தினங்களின் குணமாக்கல் (Crystal Healing)
இது ஒரு முழுமையான, அதிர்வுகளின் ஆற்றல் அடிப்படையிலான குணப்படுத்தும் முறையாகும். இவற்றிலிரூந்து வெளிப்படும் நுட்பமான ஆற்றலானது நம் ஆரா மற்றும் சக்கரங்களில் படிந்திரூக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி ஆரோக்யம் மேன்மையடைகிறது. உடலின் இயற்கையான அதிர்வு சமநிலையை மேம்படுத்துகிறது.
அறிவதன் அவசியம்
உப ரத்தினங்கள் மனம், உடல், ஆத்மாவிற்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வாழ்க்கையில் ஏற்படும் எல்லா தடைகளையும் போக்கி ஆன்மீக வளர்ச்சி, பொரூளாதார மேம்பாடு, உறவுகளுக்ககிடையே இணக்கம் போன்ற அனைத்தும் நிறைவேற்றி கொள்ள உதவுகின்றன. இந்த கலையை பயில்வதற்கு எவ்வித முன் அனுபவமோ திறனோ தேவையில்லை. வயது போன்ற எந்த வித காரணங்களும் தடங்கலாக அமையாது. எங்களுடைய இந்த விரிவான வகுப்பின் மூலம் மிக தெளிவாக ஒருவர் இந்த ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்வில் உள்ள அனைத்து வளங்களையும் பெற பயிற்சியளித்து கொண்டு இருக்கிறோம்.
அடிப்படை பயிற்சி
- கிரிஸ்டல் அறிமுகம்
- கிரிஸ்டல் உருவாக்கம்
- கனிமப் படிகமாக்கல்
- நவரத்தினகள் vs உப ரத்தினகள்
- கிரிஸ்டல்களின் பெயர் பட்டியல்
- கிரிஸ்டல்களின் சக்தி
- இயற்கையில் கிரிஸ்டல்களின் உருவாக்கம் மற்றும் அதன் நோக்கம்
- செதுக்கப்பட்ட கிரிஸ்டல் வடிவங்கள் மற்றும் நோக்கம்
- அடிப்படை சிகிச்சைக்கான கிரிஸ்டல் கிட்
- கிரிஸ்டல்கள் சுத்திகரிப்பு மற்றும் சக்தி ஊட்டுதல்
- கிரிஸ்டல் சுத்திகரிப்பதற்கு பாதுகாப்பான முறைகள்
- கிரிஸ்டல் புரோகிராமிங் (சுய & மற்றவர்கள்)
- நமக்கான பாதுகாப்பினை கொடுப்பதற்கான கிரிஸ்டல்கள்
- செல்வம் வளங்களை பெருக்குவதற்கான கிரிஸ்டல்கள்
- காதல் மற்றும் உறவு மேம்படுத்த உதவும் கிரிஸ்டல்கள்
- நல்வாழ்வுக்கான கிரிஸ்டல்கள்
- படிப்பு மற்றும் நினைவாற்றலுக்கான கிரிஸ்டல்கள்
- கிரிஸ்டல் ஹீலிங் நுட்பங்கள்
- மன அழுத்தத்தை சரிசெய்ய உதவும் கிரிஸ்டல் நுட்பங்கள்
- கிரிஸ்டல்களை பயன்படுத்தி சக்கரங்களை சமநிலைப்படுத்துதல்
உயர்நிலை பயிற்சி
- மெர்காபா தியானத்தின் பலன்கள்
- கிரிஸ்டல் அமைப்புத் திட்டம்
- கிரிஸ்டல் கிரிட் மூலம் குணப்படுத்துதல்
- புனித வடிவியல் அமைப்பு
- கிரிஸ்டல் ELIXIR
- கிரிஸ்டல் பெண்டுலம் பயன்பாடுகள்
- கிரிஸ்டல்களின் மூலம் சக்கரங்களை சக்தியுட்டுதல்
- L- rod - ஆராவினை ஆராய்தல்
Testimonials
Hr. Kousalya Baskaran is a compassionate and gifted Reiki teacher who has helped me deepen my practice and connection to the universe. Their guidance and support have been invaluable to me. I highly recommend them to anyone seeking a true and gentle soul to guide them on their Reiki journey. Hr. Kousalya Baskaran embodies the very essence of Reiki always ready and willing to help with her knowledge and experience.