ரெய்கி: பிரபஞ்ச சக்தியின் மூலம் குணமாக்க உதவும் நுட்பம்
ரெய்கி என்பது ஒரு ஆற்றல் சிகிச்சை முறை ஆகும். அதன் குணப்படுத்தும் நுட்பம் நோயாளியின் உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறைகளை செயல்படுத்துவதற்கும் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு சிகிச்சையாளர் நோயாளிக்கு தொடுதல் மூலம் ஆற்றலை அனுப்ப முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.
ரெய்கியின் நன்மைகள்
- மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது
- மன தெளிவை ஊக்குவிக்கிறது
- சுயமரியாதையை பலப்படுத்துகிறது
- சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது
- உள்ளுணர்வை பலப்படுத்துகிறது
- ஆற்றல் மையங்களை (சக்கரங்களை) சமநிலைப்படுத்துகிறது
- தூக்கத்தை மேம்படுத்துகிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- உயிர் சக்தியின் குணமாக்கும் தன்மையினை ஊக்குவிக்கிறது
ரெய்கி கற்றல்
இந்த கலையை பயில்வதற்கு எவ்வித முன் அனுபவமோ திறனோ தேவையில்லை. வயது போன்ற எந்த வித காரணங்களும் தடங்கலாக அமையாது. இந்த வகுப்பில் ரெய்கி, குணப்படுத்தும் முறையாகவும் சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையிலும் கற்பிக்கப்படும். இந்த விரிவான வகுப்பினில் ஒருவர்க்கு ரெய்கி ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெற பயிற்சி கொடுக்கப்படும்.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்
அடிப்படை பயிற்சி ( 1 st Degree)
- ரெய்கி - அறிமுகம் & வரலாறு
- ரெய்கியின் 5 கோட்பாடுகள்
- ரெய்கி குணப்படுத்தும் கலை
- ஆரா ஸ்கேனிங் (ஆற்றல் உடல்)
- சக்கரங்களை சமநிலை படுத்துதல்
- சக்ரா தியானம்
- ஆனா பானா சதி தியானம் பயன்கள்
- ரெய்கி மந்திரங்கள்
- ரெய்கி - சுய சிகிச்சை
- ரெய்கி - பிறர்க்கு சிகிச்சை அளிப்பது பற்றி
- செல்லப்பிராணிகள், தாவரங்கள் மற்றும் பொருட்களை குணப்படுத்துதல் பற்றி
- ஆற்றல் இணைவு வெட்டுதல் பயிற்சி
- தீட்சை ( நிலை 1)
உயர்நிலை பயிற்சி ( 2nd Degree)
- ரெய்கி சின்னங்கள்
- தொலைதூர சிகிச்சை
- மேம்பட்ட ரெய்கி பயிற்சியை அறிதல்
- ஆற்றல் பந்து
- விரும்பியதை பெறுவதற்கான ரெய்கி பயன்பாடு
- பொருளாதார மேம்பாட்டிக்கான ரெய்கி பயிற்சி
- கடந்தகால வாழ்க்கை (கர்மா)
- உள்ளுணர்வு மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை மேம்படுத்தும் பயிற்சி
- அவசர சிகிச்சை
- குழு சிகிச்சை
- குணப்படுத்துதலை மேம்படுத்துவதற்கான நுட்பங்கள்
- ரெய்கி மூலம் ஒட்டுமொத்த நல்வாழ்வு
- DOWSING PENDULUM - அடிப்படை பயிற்சி
- 21 நாட்கள் பின்தொடர்தல்
- தீட்சை ( நிலை 2)
ரெய்கி மாஸ்டர் பயிற்சி (Level - 3A)
- ரெய்கியின் பிரமிட் கோட்பாடு
- 3வது நிலை தீட்சை
- சக்திவாய்ந்த மாஸ்டர் குறியீடுகள்
- ரெய்கி - குண்டலினி சக்தி
- ரெய்கி - சில்வர் கார்டு தியானம்
- சக்தி உடலின் ஏழு அடுக்குகள் மற்றும் சுத்தப்படுத்தும் முறைகள்
- ரெய்கியில் அறுவை சிகிச்சை
- ரெய்கியில் லேசர் சிகிச்சை
- ரெய்கியில் புனித சின்னங்களைப் பயன்படுத்தி தியானம் செய்யும் முறை
- ரெய்கியில் உப ரத்தினங்களின் பயன்பாடு
- ரெய்கி கிரிஸ்டல் கிரிட்
- ரெய்கி-முறையில் மணிப்பூரா சக்கரத்தை சக்தியூட்டுதல்
- ரெய்கியில் ஒரு ஸ்பேஸ் டியர் மற்றும் எனர்ஜிஸிங் முறை
- ரெய்கியில் நீங்கள் விரும்புவதை அடையுங்கள்
- அவசர ரெய்கி குணப்படுத்தும் முறை
ரெய்கி மாஸ்டர் பயிற்சி (Level - 3B)
- முதல் நிலை தீட்சைக்கான செயல்முறை
- முதல் நிலை பாடத்திட்டம் & கையேடு
- இரண்டாம் நிலை தீட்சைக்கான செயல்முறை
- இரண்டாம் நிலை பாடத்திட்டம் & சின்னங்கள்
- அந்தகாரனா & ரெய்கி
- மாஸ்டர்ஷிப் தீட்சை
- உயர்நிலை சின்னங்களின் விளக்கம்
- தீட்சையின் விளக்கங்கள்
- மாஸ்டர் லெவல் ஹீலிங் டெக்னிக்ஸ்
- ரெய்கி தீர்மானங்கள்
Testimonials
Hr. Kousalya Baskaran is a compassionate and gifted Reiki teacher who has helped me deepen my practice and connection to the universe. Their guidance and support have been invaluable to me. I highly recommend them to anyone seeking a true and gentle soul to guide them on their Reiki journey. Hr. Kousalya Baskaran embodies the very essence of Reiki always ready and willing to help with her knowledge and experience.